English Sentences | Tamil Meaning |
---|---|
Can you tell me the women from the men? | ஆண்கள் யார், பெண்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா? |
Divide the sweets between Andrew and Claudius | இனிப்பை ஆண்ட்ரீவ், கிளாடியஸ் இருவருக்கும் பங்கிடு |
Do not worry. There is a portion vacant in my house itself. you can have that | கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம் |
Enemy at the Gates is a 2001 war film | நுழைவாயில்களில் எதிரி - இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் ஒரு யுத்தப் படம் |
Government arts college for men | ஆண்கள் அரசு கலை கல்லூரி |
Has he lived here for 20 years? | அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா? |
He had a laptop last year | அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார் |
How many gents? | எத்தனை ஆண்கள்? |
I am glad we have met after five years | ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் |
I had been driving for 10 years in Japan | நான் 10 ஆண்டுகள் ஜப்பானில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன் |
I had been studying English for five years | நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன் |
I had been teaching at that university for three years | நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன் |
I have been to Mexico in the last year | நான் கடந்த ஆண்டில் மெக்ஸிகோவிற்கு போயிருக்கிறேன் |
I have been getting good results over the last few years | நான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பெறுபேறுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் |
I have been living in chennai since 1995 | நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன் |
I have been studying English for four years | நான் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக படித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been teaching at America University for 6 years | நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been working at BBC for three years | நான் பிபிசி இல் மூன்று ஆண்டுகளாக வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been working at that company for three years | நான் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் |
I have calendar of the year 2014 | நான் 2014 ம் ஆண்டின் நாள்காட்டி வைத்துள்ளேன் |
I have come to book your concert for the annual day of our club | மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன் |
I have finished one-third of this book | நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன் |
I have lived in Canada for five years | நான் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived in that house for 2 years | நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன் |
I have lived with my parents for over 10 years | நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன் |
I have worked here for 5 years | நான் ஐந்து ஆண்டுகளாக இங்கு வேலை செய்தேன் |
I know him far years | பல ஆண்டுகளாக அவனை நான் அறிவேன் |
I wish everyone to be better this year | அனைவருக்கும் இந்த ஆண்டு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறான் |
Increasing the sperm count for male | ஆண் விந்து எண்ணிக்கை அதிகரிக்க (உயிரணு) |
It blossoms once in twelve years | அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குகிறது |
It is a Tom cat | இது ஒரு ஆண் பூனை |
January is the first month of the year | ஜனவரி ஆண்டின் முதல் மாதம் |
Last year we flew to New York | நியூ யார்க்கிற்கு கடந்த ஆண்டு நாம் பயணித்தோம் |
May you live for one hundred years. | நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். |
My annual income is 90000 | என்னுடைய ஆண்டு வருமானம் தொண்ணூறாயிரம். |
My friend set sail to Srilanka four years before | நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான் |
Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi | ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான் |
She Does not have a son | அவளுக்கு ஆண் குழந்தை இல்லை |
Some men despise foreigners | சில ஆண்கள் வெளிநாட்டுக்காரர்களை வெறுக்கிறார்கள் |
Some men dislike sweets | சில ஆண்கள் இனிப்பை வெறுக்கிறார்கள் |
We have been teaching English since 1994 | நாங்கள் 1994ம் ஆண்டிலிருந்து ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு இருந்து இருக்கிறோம் |
Where were you all these years? | இவ்வளவு ஆண்டுகளாக நீ எங்கே இருந்தாய்? |
Why do not you visit our village during this year’s temple festival? | நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது? |
Women are as advanced as men | ஆண்களைப் போலவே பெண்களும் முன்னேறியுள்ளனர் |